Categories

Come on in! Join Pinterest today...it only takes like a second or so.

Dinamalar Tamil Newspaper

Dinamalar Tamil Newspaper

No. 1 Tamil News Website

sports.dinamalar.... நான்ஜிங்: யூத் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் கிடைத்துள்ளது. ஆண்களுக்கான 77 கி.கி., எடைப்பிரிவு பளுதுாக்குதலில், இந்தியாவின் வெங்கட் ராகுல் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

www.dinamalar.com... ராஞ்சி : பிரதமர் மோடியிடம் கட்சி ரீதியாக தங்களின் எதிர்ப்பை வெளிப்படையாக காட்டி வருகின்றனர். அரசு பொது விழாக்களில் பிரதமரை புறக்கணித்து தங்களின் காழ்ப்புணர்ச்சிகளை காட்டி வருகின்றனர். இது அரசியலுக்கு அழகல்ல என பா.ஜ., கண்டனம் தெரிவித்துள்ளது

www.dinamalar.com... மீரட்: நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, பெண்கள் கற்பழிப்புக்கு யார் பொறுப்பு? பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறி என்ற பல கோணங்களில் பேச்சுக்குள் நடந்து வரும் வேளையில் இளம் பெண் ஒருவர் தனதுகணவரை காப்பாற்ற 5 இளைஞர்களுடன் எதிர்த்து நின்று போராடி அடித்து விரட்டினார். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் அப்லோடு செய்யப்பட்டுள்ளது. இந்த பெண்ணை பலரும் பாராட்டி லைக் கொடுத்து வருகின்றனர். பெண்களுக்கு எதிரான குற்றம்

www.dinamalar.com... புதுடில்லி:''சட்டம், ஒழுங்கு விவகாரங்களில், தெலுங்கானா மாநிலத்தின் அதிகாரங்களை ஆக்கிரமிக்க, மத்திய அரசு முற்படுகிறது என்ற அச்சம் தேவையற்றது. ஆந்திர பிரதேச மறுசீரமைப்பு சட்டத்தையே, மத்திய அரசு அமல்படுத்துகிறது,'' என, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

www.dinamalar.com... திருவனந்தபுரம்: கேரளாவில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த முடிவு செய்திருப்பதாகவும் .இதனை அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் அமல்படுத்திட முடிவு செய்திருப்பதாகவும் அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.

www.dinamalar.com... கோலாலம்பூர்: கடந்த மார்ச் 8ல் எம்.எச்.370 என்ற போயிங் விமானம் அதன் 239 பயணிகளுடன் மாயமானது. மாயமான மலேசிய விமானம் எம்.எச்.370-ல் பயணம் செய்த பயணிகள் பிராண வாயு இல்லாமல் மூச்சுத் திணறி பலியாகியிருக்கலாம் என்று புதிய தகவல்கள் வெளியாகி பரபரப்புக்குள்ளாகியுள்ளது. இந்தியப் பெருங்கடலில் விழுந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் அந்த விமானத்தின் பைலட் அகமது ஷா வேண்டுமென்றே பிராண வாயு தொடர்பைத் துண்டித்திருக்கலாம்

cinema.dinamalar.... நடிகர், நடிகைகளிடம் எடுக்கப்படும் எந்த ஒரு பேட்டியாக இருந்தாலும் அதில் கண்டிப்பாக இடம் பெறும் கேள்வி ஒன்று இருக்கும். நடிகர் என்றால் உங்களுக்குப் பிடித்த நடிகை யார் என்றும், நடிகை என்றால் உங்களுக்குப் பிடித்த நடிகர் யார் என்றும் தவறாமல் கேட்பார்கள். அவர்களும் எனக்கு எல்லாரையுமே பிடிக்கும் என பொதுவாக ஒரு பதிலை அள்ளி விடுவார்கள்.

cinema.dinamalar.... தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான இளையராஜா, தனக்கு பிறகு வந்த எந்த இசையமைப்பாளர்களின் திறமையையும் இதுவரை மனம் திறந்து பாராட்டியதில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ரகுமானைகூட அவர் இரண்டு ஆஸ்கர் விருதுகள் வாங்கி வந்த பிறகுதான் அவருக்கு நடந்த பாராட்டு விழாவில் தானும் கலந்து கொண்டு பாராட்டி பேசினார்.

3, எதிர்நீச்சல், மான்கராத்தே படங்களில் வித்தியாசமான இசையை கொடுத்து குறுகிய காலத்தில் முன்னணி இசையமைப்பாளராகி விட்டவர் அனிருத். அதோடு, விஜய்யின் கத்தி படத்திற்கும் இசையமைத்து மேல்தட்டு இசையமைப்பாளர்களை ஒரு உலுக்கு உலுக்கி விட்டார் அனிருத். cinema.dinamalar....

சாலையில் வாகனத்தை இயக்கும் எவரும், டிரைவிங் லைசென்ஸ் பெற்றிருக்க வேண்டும் என்பது சட்டம். இதற்காக, 79 ஆர்.டி.ஓ., அலுவலகங்களில், டிரைவிங் லைசென்ஸ் வழங்கப்படுகிறது. தமிழகத்தில், தற்போதைய நிலவரப்படி, 1.50 கோடி பேர், டிரைவிங் லைசென்ஸ் பெற்றுள்ளனர். business.dinamala...

business.dinamala... தென் கொரிய நாட்டை சேர்ந்த ஹுண்டாய் மோட்டார் கம்பெனியின் துணை நிறுவனம், ஹுண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட். இந்த நிறுவனத்திற்கு, சென்னையில் தொழிற்சாலை உள்ளது. இந்தியாவில், ‘இயான், சான்ட்ரோ, ஐ10, ஐ20, எக்ஸ்சென்ட், வெர்னா, எலன்ட்ரா, சொனாட்டா மற்றும் சான்டா பீ’ ஆகிய மாடல் கார்களை, இந்நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.

sports.dinamalar.... பெங்களூரு: பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது நட்பு கால்பந்து போட்டியில், இந்திய அணி தோல்வி அடைந்தது. இதனையடுத்து, இரண்டு போட்டிகள் கொண்ட தொடர் 1–1 என சமன் ஆனது. இந்தியா வந்த 23 வயதுக்குட்பட்டோருக்கான பாகிஸ்தான் கால்பந்து அணி, நட்பு ரீதியிலான இரண்டு சர்வதேச போட்டிகளில் பங்கேற்றது. முதல் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி 1–0 என முன்னிலை வகித்தது. இரண்டாவது போட்டி பெங்களூருவில் நேற்று நடந்தது.

sports.dinamalar.... புதுடில்லி: அர்ஜுனா விருது மறுக்கப்பட்டதால் விரக்தி அடைந்த குத்துச்சண்டை வீரர் மனோஜ் குமார், வழக்கு தொடர முடிவு செய்துள்ளார். அரியானாவின் நட்சத்திர குத்துச்சண்டை வீரர் மனோஜ் குமார், 28. கடந்த 2010 காமன்வெல்த்தில் தங்கம், 2012 ஒலிம்பிக்கில் (லண்டன்) காலிறுதிக்கு முன்னேறினார். 2013 ஆசிய சாம்பியன்ஷிப்பில் வெண்கலம் வென்றார்

sports.dinamalar.... புதுடில்லி: ஆசிய விளையாட்டு ஹாக்கியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் ஒரே பிரிவில் இடம்பெற்றுள்ளன. தென் கொரியாவில் உள்ள இன்ச்சியானில்(செப்., 19– அக்.,4) ஆசிய விளையாட்டு நடக்கவுள்ளது. இதில். ஹாக்கியில் பங்கேற்கும் அணிகளுக்கான பிரிவுகள் வெளியிடப்பட்டன. ‘பி’ பிரிவில் ‘பரம எதிரிகளான’ இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இடம்பெற்றுள்ளன. ‘நடப்பு சாம்பியனான’ பாகிஸ்தான் அணி எட்டு முறை

www.dinamalar.com... நடிகர் ரஜினிகாந்துடன் பா.ஜ., அகில இந்திய தலைவர், அமித் ஷா, போனில் தொடர்பு கொண்டு பேசிய தகவல், வெளியாகி, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாகி இருக்கிறது.

www.dinamalar.com... இம்பால்: சிறப்பு ராணுவ சட்டத்திற்கு எதிரான போராட்டம் தொடரும் எனவும், மக்கள் எனக்கு ஆதரவு அளிக்க வேண்டும் எனவும் மணிப்பூரை சேர்ந்த சமூக ஆர்வலர் இரோம் ஷர்மிளா கூறியுள்ளார்.

www.dinamalar.com... வாஷிங்டன்: 'பிரதமராக மன்மோகன் சிங் இருந்த காலகட்டத்தில் அவர் மீது அமெரிக்க நீதிமன்றங்களில் வழக்கு தொடர முடியாத அளவிற்கு தடையாணை இருந்தது. அவர் நிதியமைச்சராக இருந்த காலகட்டத்திற்கு அத்தகைய சிறப்பு அந்தஸ்து வழங்க முடியாது' என, அமெரிக்க நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

www.dinamalar.com... புதுடில்லி: ஒற்றுமையாக போராடினால் மீண்டும் மத்தியில் ஆட்சியை கைப்பற்ற முடியும் என காங்கிரஸ் தலைவர் சோனியா தெரிவித்துள்ளார். புதுடில்லியில் நடந்த மகளிர் பிரிவு மாநாட்டில் அவர் கலந்து கொண்டு பேசியதாவது: காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் மக்களுக்கு தேவையான பல்வேறு நலத்திட்டங்கள் அறிமுகப்படு்த்தப்பட்டு

www.dinamalar.com... கோலாகாட்: அசாம்- நாகலாந்து மாநில எல்லை பிரச்னை தொடர்பாக நடந்து வரும் மோதல் முற்றி வருகிறது. இன்றும் கோலாகட் பகுதியில் இரு பிரிவு மக்கள் மோதிக்கொண்டனர். இதற்கிடையில் பல்வேறு அமைப்பினர் அழைப்பின்பேரில் அசாமில் இன்று முழு பந்த்க்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் ராணுவத்தினர் 10 கம்பெனிகள் கலவர பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

www.dinamalar.com... புதுடில்லி: நீதித்துறையில் நீதிபதிகள் நியமனம் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்றும், இது தொடர்பான அதிகாரம் ஒரே நபரிடம் இருக்க கூடாது என்பதற்காகவும் பா.ஜ., அரசு இது தொடர்பான சட்ட திருத்த மசோதா கொண்டு வந்தது. இந்த மசோதா லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் பெருவாரியான ஓட்டு வித்தியாசத்தில்

சொட்டு சொட்டாய் தண்ணீர்... கொத்து கொத்தாய் மாங்காய்... வானத்தை பார்த்து வாழ்ந்து கொண்டே இருந்தால் மண் எப்போது மணம் வீசுவது? மண்வளம் பெற உயிர்நீர் .... மேலும் படிக்க : www.dinamalar.com...

45 லட்சம் சிடிக்கள் அடித்தார்கள்...சூர்யா தந்த அதிர்ச்சித் தகவல்...! தமிழ் சினிமாவில் திருட்டு விசிடி என்பதை ஒழிக்க முடியாமல் தமிழ்த் திரையுலகம் திண்டாடிக் கொண்டிருக்கிறது. ஒரு படம் வெளிவந்த அன்றே அப்படத்தின் சிடிக்கள் வெளியாகி படத்தின் வசூலை வெகுவாக... #சிடிக்கள் #சூர்யா #தகவல் #cinema ... மேலும் படிக்க : cinema.dinamalar....

துலாம்: இன்று, எவரிடமும் தேவையற்ற விஷயம் குறித்து பேச வேண்டாம். உடல்நலத்தில் கூடுதல் கவனம் கொள்வது நல்லது..# துலாம், ... மேலும் படிக்க : www.dinamalar.com...

தமிழகத்தில் தனியார் சட்டக் கல்லூரிக்கு தடை - எந்தளவுக்கு நன்மை? தமிழகத்தில் தனியார் சட்டக் கல்லூரி தடைச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதால், குறைந்த கட்டணத்தில் நிறைந்த கல்வி அளிக்கும் அரசு கல்லூரிகள் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு... மேலும் படிக்க : kalvimalar.dinama...