Pinterest • The world’s catalog of ideas

Tamil Holy Bible

Description Tamil Holy Bible.png Start and end your day with the Power of God at http://www.godismyguide.com

உண்மையுள்ள மனுஷன் பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெறுவான். நீதிமொழிகள் 28:20

வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை. மாற்கு 13:31

from bibleinmylanguage

The Holy Bible Tamil Old Version / OV47z / India Bible

The Holy Bible Tamil Old Version / OV47z / Quality Black Leather Bound with Zipper / Printed in Korea / India Bible

4
2

கர்த்தர்… தம்முடைய சுதந்தரத்தைக் கைவிடாமலும் இருப்பார். சங்கீதம் 94:14

பயப்படாதே, உனக்குச் சமாதானமுண்டாவதாக, திடங்கொள், திடங்கொள். தானியேல் 10:19

சோர்ந்துபோகிறவனுக்கு அவர் பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறார். ஏசாயா 40:29

என் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப்போவதில்லை. யோவேல் 2:27

எழும்பிப் பிரகாசி; உன் ஒளிவந்தது. ஏசாயா 60:1

உன் தேவனாகிய கர்த்தர் பூமியிலுள்ள சகல ஜாதிகளிலும் உன்னை மேன்மையாக வைப்பார். உபாகமம் 28:1