ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜெய ராம் ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜெய ராம் ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜெய ராம் பங்குனி மாதம், புனர்பூச நட்சத்திரமும், சுக்லபட்ச நவமி திதியும் கூடிய திருநாள் - ஸ்ரீ ராமனின் பிறந்த நாள். இந்தத் தினத்தையே, புண்ணியம் தரும் ஸ்ரீ ராம நவமியாகக் கொண்டாடுகின்றோம். நாம ராமாயணம் எனும் “சுத்த பிரம்ம பராத்பர ராம்....” என்ற ஸ்லோகத்தின் மெட்டில் ஸ்ரீ ராம சரித பஜனை.... பாகவதோத்தம ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமிகள் அருளியது.... ********************************* தசரத புத்ரா ஸ்ரீ ராமா கோசலை மைந்தா ஸ்ரீ ராமா…