Tamil Motivational Quotes - தமிழ் மோட்டிவேஷனல்

பயிற்சியும் முயற்சியும் சேர்ந்தால் தான் வெற்றி பயிற்சி செய்து முயற்சி செய் வெற்றி உனதே 🔥
மோட்டிவேஷனல் கவிதைகள் - Tamil Motivational Quotes
விட்டு விடாதீர்கள் ஆரம்பம் எப்போதும் கடினமானது
மோட்டிவேஷனல் கவிதைகள் - Tamil Motivational Quotes
முடிவுகளை தயங்காமல் எடுக்கும் திறன் இருந்தால் முன்னேற்றத்துக்கான வாசல் எப்போதும் திறந்தே இருக்கும்
மோட்டிவேஷனல் கவிதைகள் - Tamil Motivational Quotes
கடந்தகாலத்தை நினைவுகூர்ந்திட முடியும் ஆனால் வருங்காலத்தை விரும்பும்படி உருவாக்கிட முடியும் 💪
மோட்டிவேஷனல் கவிதைகள் - Tamil Motivational Quotes
விடியும் என்று விண்ணை நம்பு முடியும் என்று உன்னை நம்பு வெற்றி நிச்சயம் Tamil Motivational Quotes, Tamil motivation kavithai
மோட்டிவேஷனல் கவிதைகள் - Tamil Motivational Quotes
கடந்து சென்றவை அனைத்தும் பாதைகள் அல்ல நாம் கற்றுக்கொண்ட பாடங்கள் motivation kavithai, motivation quotes in tamil
மோட்டிவேஷனல் கவிதைகள் - Tamil Motivational Quotes
மனதில் வலிமை இருந்தால் துன்பமும் இன்பமாய் மாறும் tamil motivation quotes, motivation quotes in tamil
மோட்டிவேஷனல் கவிதைகள் - Tamil Motivational Quotes
எப்படி வாழ்வான் என்பவர்களுக்கு மத்தியில் இப்படித்தான் வளர்ந்தேன் என்று வாழ்ந்து காட்டுங்கள்
மோட்டிவேஷனல் கவிதைகள் - Tamil Motivational Quotes
சிலநேரம் உடைந்து போவது கூட புதிய மாற்றத்திற்காக தான் @kavithai_blog ✨
Tamil Motivation Quotes
சோதனை எந்த அளவு கடினமாக இருக்குமோ அதற்குரிய கூலியும் அதே போன்று அதிகமாக இருக்கும்
Kavithai Blog | தமிழ் கவிதைகள்
எதற்கும் தயாராக இருக்க வேண்டும் ஒருநாள் நமக்கான வாய்ப்பு வரும் @kavithai_blog ✨
Kavithai Blog | தமிழ் கவிதைகள்
காயங்கள் குணமாக காலம் காத்திரு! கனவுகள் நினைவாக காயம் பொறுத்திரு! @kavithai_blog ✨
தினமும் ஓய்வில்லாமல் உழைப்பதால் தான் எல்லா இடத்திலும் உயரத்தில் உள்ளது கடிகாரம் @kavithai_blog ✨
குறிக்கோளை முடிவு செய்த பின் அதற்கான முயற்சிகளில் மட்டுமே கவனம் செலுத்துங்கள் @kavithai_blog ✨
நம்மால் நேற்றை சரிசெய்ய முடியாது ஆனால் நாளையை உருவாக்க முடியும் @kavithai_blog ✨