உங்கள் நிறுவனத்திற்கு வடிவம் கொடுங்கள்! – Chapter 17 An article series on Benefits of Organisation Structure & KPIs in MSMEs உள் மற்றும் வெளி விற்பனை விற்பனைத் துறையை விற்பனை நடக்கும் முறையை வைத்து உள் விற்பனை (Over the Counter Sales) மற்றும் வெளி விற்பனை (Traveling Sales) என...