Pinterest • The world’s catalog of ideas

Explore Holy Bible Tamil, Holy Bible Sinhala, and more!

கர்த்தர் இரக்கமும் மனஉருக்கமும், நீடிய சாந்தமும் மிகுந்த கிருபையும் உள்ளவர். சங்கீதம் 145:8

Jonah:: Holy bible Story in Tamil for Children - http://christianworldviewvideos.com/prophecy_books/jonah/jonah-holy-bible-story-in-tamil-for-children/

ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்குக் கடன்கொடுக்கிறான்; அவன் கொடுத்ததை அவர் திரும்பக் கொடுப்பார். நீதிமொழிகள் 19:17

உன்மேல் கர்த்தர் உதிப்பார்; அவருடைய மகிமை உன்மேல் காணப்படும். ஏசாயா 60:2

கர்த்தர் கிருபையையும் மகிமையையும் அருளுவார். சங்கீதம் 84:11

தம்மை நம்புகிற அவனைவருக்கும் அவர் கேடகமாயிருக்கிறார். 2 சாமுவேல் 22:31

பயப்படாதே; விசுவாசமுள்ளவனாயிரு, அப்பொழுது அவள் இரட்சிக்கப்படுவாள். லூக்கா 8:50

அவர் தமது சிறகுகளாலே உன்னை மூடுவார்; அவர் செட்டைகளின் கீழே அடைக்கலம் புகுவாய். சங்கீதம் 91:4

The Holy Bible Tamil Old Version / OV47z / Quality Black Leather Bound with Zipper / Printed in Korea / India Bible $99.99

The HOly Bible Tamil - O.V. (New Font) Pocket Size / Z10TAMI041 / Quality Burgundy Leather Bound with Zipper and Golden Gilted Edges and Maps $67.99